Posted by : Unknown
Saturday, October 20, 2012
உங்கள் பிளாக்கரில் அனிமேஷன் POPULAR POSTS விட்ஜெட் ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்ப்போம் நண்பர்களே......
1.முதலில் உங்கள் பிளாக்கரின் DASH BOARD சென்று அதில் Add widget மூலமாக ஒரு Popular post விட்ஜெட்டை இனைத்து கொள்ளுங்கள் , நீங்கள் ஏற்கனவே இதை இனைத்திருந்தால் மறுபடியும் சேர்க்கதேவைஇல்லை இந்த ஸ்டெப்பை விட்டுவிடலாம்.
2.அடுத்து “Add Gadget”>>>“HTML/Javascript” சென்று கீழே உள்ள கோடிங்கை சேர்த்து சேவ்செய்து அதை படத்தில் காட்டியவாறு Popular post மேலே இழுத்து வைத்து சேவ்செய்திட அழகிய அனிமேஷன் Popular post விட்ஜெட் உங்கள் பிளாக்கில் தெரியும்.
<style type="text/css" media="screen"> #PopularPosts1 { overflow:hidden; margin-top:5px; padding:0px 0px; height:400px; } #PopularPosts1 ul { width:220px; overflow:hidden; list-style-type: none; padding: 0px 0px; margin:0px 0px; } #PopularPosts1 li { width:208px; padding: 5px 5px; margin:0px 0px 5px 0px; list-style-type:none; float:none; height:80px; overflow: hidden; background:#fff url(http://i879.photobucket.com/albums/ab351/bloggerblogimage/blogger/post.jpg) repeat-x; border:1px solid #ddd; } #PopularPosts1 li .item-title { color:#A5A9AB; font-size:1em; margin-bottom:0.5em; } #PopularPosts1 li .item-title a { text-decoration:none; color:#4B545B; font-size:11px; height:18px; overflow:hidden; margin:0px 0px; padding:0px 0px 2px 0px; } #PopularPosts1 li img { float:left; margin-right:5px; background:#EFEFEF; border:0; } #PopularPosts1 li .item-snippet { overflow:hidden; font-family:Tahoma,Arial,verdana, sans-serif; font-size:10px; color:#262B2F; padding:0px 0px; margin:0px 0px; } #PopularPosts1 .item-snippet a, #PopularPosts1 .item-snippet a:visited { color:#3E4548; text-decoration: none; } #PopularPosts1 .spyWrapper { height: 100%; overflow: hidden; position: relative; } #PopularPosts1 { -webkit-border-radius: 5px; -moz-border-radius: 5px; } .tags span, .tags a { -webkit-border-radius: 8px; -moz-border-radius: 8px; } a img { border: 0; } --> </style> <script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.2/jquery.min.js" type="text/javascript"></script> <script type="text/javascript" charset="utf-8"> $(function () { $('.popular-posts ul').simpleSpy(); }); </script> <script src="http://accordion-for-blogger.googlecode.com/svn/trunk/simplespy.js" type="text/javascript"></script>
குறிப்பு : உங்கள் பிளாக்கில் ஏற்கனவே slider மற்றும் jquery popup சேர்த்திருந்தால் இந்த விட்ஜெட் வேலை செய்யாது.
இந்தபதிவு தொடர்பான உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...
Related Posts :
- Back to Home »
- பிளாக்கர் »
- பிளாக்கரில் அனிமேஷன் POPULAR POSTS விட்ஜெட் ....!