Posted by : Unknown Saturday, August 11, 2012

நன்பர்களே நமது பிளாக்கரில்  நாம் பதிவிடும் பதிவுகளை வாசகர்களுக்கு கொண்டு செல்வதில் பேஸ்புக் முக்கிய பங்காற்றுகிறது , நமது பதிவின் கீழ் பேஸ்புக் ஷேர்பட்டனை பார்த்திருப்போம், ஆனால் இது உங்கள் பதிவு எத்தனை முறை ஷேர்செய்ய பட்டுள்ளது, என்பதை உங்களுக்கும் வாசகர்களுக்கும்  காட்டுகிறது. இதில் உங்கள் பதிவின் ஷேர் என்ணிக்கையை தெரிந்துகொள்ளளாம். அதை நிறுவுவதை பார்போம்,

STEP-1

  முதலில் பிளாக்கர் டேஸ்போர்டில்(Blogger Dashboard) நுழைந்து கொள்ளவும்,
 
பின்பு   Design > Edit HTML செல்லவும்

STEP-2

      Expand Template Widgets ல் கட்டத்தில் டிக் செய்க

 STEP-3

      cntrl+f மூலமாக <data:post.body/> இதை தேடி  இதற்க்கு பின்பு, கீழே  பெட்டியில் உள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்ய , உங்கள் ஒவ்வொரு பதிவின் கீழும் பேஸ்புக் ஷேர் கவுன்ட்(FACEBOOK SHARE COUNT) பட்டன் இருக்கும். பதிவு பிடித்திருந்தால் SHARE செய்யவும். நன்றி


<div style="float:right;margin:10px 0 10px 10px;">
<a name="fb_share" type="box_count" expr:share_url='data:post.url' href="http://www.facebook.com/sharer.php">SHARE</a><script src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share" type="text/javascript"></script>
</div>


More than a Blog Aggregator

{ 2 comments... read them below or Comment }

  1. நல்ல தகவல்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி திரு.சுரேஷ்

    ReplyDelete

Welcome to My Blog

Subscribe via email

Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -