Posted by : Unknown Saturday, May 26, 2012

பிளாக்கரில் இரண்டு கட்டம் (colum) உள்ள டெம்ளட்களில், அதிக செய்திகளை வைக்கும்போது மிக நீளமாக இருக்கும் மேலும் பக்கம் திறக்கவும் அதிக நேரம் ஆகும் எனவே அதை போக்கத்தான் இந்த மல்டி டேப் விட்ஜெட்,
Step-1:

உங்கள் பிளாக்கர் அக்கவுன்டில் நுழைந்து  Dashboard>design>edit html  செல்லுங்கள் .

 Step-2:
  ல் டிக் செய்துவிட்டு  cntrl+f ஐ பயன் படுத்தி </head> ஐ தேடுங்கள்       </head> இதற்கு முன்பாக கீழே உள்ள கோடை பேஸ்ட் செய்யுங்கள்.
   <script src="http://www.webaholic.co.in/other/blogger-tabbed-widget-javascript.js" type="text/javascript"></script>
<link href="http://www.webaholic.co.in/other/blogger-tabbed-widget-css.css" rel="stylesheet" type="text/css" />



Step-3: 

 Design > Add a gadget > Choose html/javascript. செல்லுங்கள். பிறகு அதில் கீழே உள்ள
கோடை பேஸ்ட் செய்யுங்கள்.


<form action="tabtampil.html" method="get">
<div id="TabTampil" class="TabTampil">
<div style="width: 300px;" class="TTs"> <a>Tab 1</a> <a>Tab 2</a> <a>Tab 3</a></div>
<div style="width: 300px; height: 300px;" class="Halamans">
<div class="Halaman">
<div class="Alas">
<br/>
Tab 1 content goes here
</div>
</div>
<div class="Halaman">
<div class="Alas">
<br/>
Tab 2 content goes here
</div>
</div>
<div class="Halaman">
<div class="Alas">
<br/>
Tab 3 content goes here
</div>
</div>
</div>
<small><a style='margin-left:10px;align:right;' href='http://tamilbloggercity.blogspot.in/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D#' target='_blank'>Blogger/Facebook</a> | <a href='http://tamilbloggercity.blogspot.in/' target='_blank'>Greencity</a></small>
</div>
</div></form>
<script type="text/javascript">tabtampil_inisial('TabTampil');</script>


----------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:

Tab 1Tab 2  , Tab 3,Tab 1 content goes hereTab 2 content goes here ,  Tab 3 content goes here

இதற்கு பதிலாக தலைப்பையும் அதற்கான விளக்கங்களையும்  கொடுத்து கொள்ளவும்.

More than a Blog Aggregator

{ 2 comments... read them below or Comment }

Welcome to My Blog

Subscribe via email

Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -