Posted by : Unknown Saturday, May 12, 2012

தற்போதைய கால நிலையில் பிளாக்கரை பிரபலபடுத்துவதற்கு எவ்வளவு சிரமம் என எனக்கும் தெரியும் நண்பர்களே, உங்கள் பிளாக்கரின் பேஜ்வியுசை அதிகபடுத்த பேஸ்புக்கின் like box ஐ வைத்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதை எப்படி நிறுவுவது என பார்ப்போம்.முதலில் உங்கள் பிளாக்கருக்கு என பேஸ்புக் பேஜ் ஒன்று இங்கு சென்று உருவாக்கிகொள்ளுங்கள்,

Step : 1

உங்களது பேஸ்புக் பேஜ் சென்று அட்ரஸ்பாரில் உள்ள லிங்கை காப்பி செய்துகொள்ளுங்கள்.

Step :2

இங்கு சென்று உங்கள் பேஸ்புக் பேஜின் URL ஐ பேஸ்ட் செய்யுங்கள்

தேவையான அளவுகளை கொடுத்து பின் Getcode என்பதை க்ளிக் செய்ய வரும்
iframe அல்லது XFBML.  என்றகோடை காப்பி செய்து வைத்து கொள்ளவும்,



படத்தின் படி widget ஐ இனைத்து சேவ்  செய்தால் அழகான பேஸ்புக் லைக்பாக்ஸ் உங்கள் பிளாக்கில் இருக்கும்.



More than a Blog Aggregator

{ 6 comments... read them below or Comment }

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  3. நன்றி! சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோதரரே

      Delete
  4. >>>>>> http://www.smallstuffs.com <<<<<<

    நான் தற்செயலாக இந்த Websiteற்கு சென்றேன்.

    "இனையதளத்தில் சம்பாதிப்பது எப்படி" என்று இங்கு சென்று PDFஐ படிக்கவும். மிக மிக உபயோகமான தகவல்கள்.

    http://www.smallstuffs.com

    ReplyDelete

Welcome to My Blog

Subscribe via email

Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -